அயலகத் தமிழர் தின தொடக்க விழாவில் மனோ பங்கேற்பு! (Photos & Video)

சென்னையில் தமிழக அரசால் நடத்தப்படும் அயலகத் தமிழர் தின விழா இன்று ஆரம்பமானது.
இன்றைய தொடக்க விழாவில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. மற்றும் துறைசார் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Video