பொங்கல் வியாபாரம் களைகட்டல்! (படங்கள் – வீடியோ இணைப்பு)

நாளைமறுதினம் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் வியாபாரம் களைகட்டத் தொடங்கியது.

குறிப்பாக, பொங்கல் பானை வியாபாரிகள், வெடி விற்பனையாளர்கள் சந்தையில் குவிந்து வருகின்றன.அதேவேளை, யாழ்ப்பாணத்தின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.








