சோசல் மீடியாக்களில் மற்றவர்களை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் ஆப்பு!

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் (ONLINE SAFETY BILL) இன்று (24) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் வாசிப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன. இந்நிலையில் சட்டமூலம் திருத்தங்களுடன் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி முகப்புத்தகத்தில் மற்றவர்களை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் ஆப்பு!
6 உறுப்பினர் கொண்ட ஆணைக்குழு இந்த சட்டமூலத்தின் ஊடாக ஜனாதிபதியால் நியமிக்கப்படும்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் (ONLINE SAFETY BILL)
More News
![]()
வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்த நாம் தயார்! – இந்தியத் தூதுவரிடம் அநுர தெரிவிப்பு.
9 நாள்களில் மாத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை! – தென்னிலங்கையில் தொடரும் பயங்கரம்.
மைத்திரியை வீடு தேடிச் சென்று சந்தித்த சந்தோஷ்!
பெலியத்த படுகொலையின் மூளையாக செயல்பட்டவர் கைது!
ஆனையிறவு பகுதியில் கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு..பலர் காயம்.