முதலாவது T20 யில் இலங்கை அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றி இலக்கு 161 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மத்திஷ பத்திரன பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு அலெர்ட் கொடுத்த பொது சுகாதாரத் துறை
அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இன்சாட்-3DS
மனித – மிருக மோதலை தடுக்க வலியுறுத்தி வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்
மாலைதீவின் வெளிநாட்டு கடன் நெருக்கடி குறித்து ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.
நவல்னியின் மரணத்திற்கு புடின் தான் காரணம் – பிடன் கூறுகிறார்.
தனிமை சிறையில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி உயிரிழப்பு (Videos)