சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் அமைப்பினரால் விழிப்புணர்வு செயலமர்வு.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் அமைப்பினரால் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வில் போதைப் பொருள் பாவனை ,மாணவர்கள் நல்ஒழுக்கம் ,சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது