‘இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு…
வரவிருக்கு மக்களவை தேர்தலில் இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக விழிப்புணர்வு பரப்புரையும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்கள் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இளம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அமைச்சர் அனுராக் தாகூர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அனுராக் தாகூர் தனது பதிவில், பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்கள் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இளம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அமைச்சர் அனுராக் தாகூர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
புதிய பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழில் விசர் நாய் கடித்து இளைஞர் ஒருவர் மரணம்.
கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி கைது!
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டே தீரும்! – சபாநாயகர் சூளுரை.
இன்று மாநிலங்களவை தேர்தல் – மாற்றி வாக்களிக்கும் MLA’க்கள்? உச்சகட்ட பரபரப்பு
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 137 பேர் மீது வழக்கு!