கடல் இணைய கேபிள்களை உடைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : இணையத்தை இழக்குமா இலங்கை..?
யேமன் ஹூதி கிளர்ச்சிக் குழுவால் நீருக்கடியில் உள்ள இணைய கேபிள்களை அழித்ததால் , ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான தகவல் தொடர்பு நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளது.
சவுதி அரேபியாவிற்கும் ஜிபூட்டிக்கும் இடையிலான செங்கடல் தொடர்பு கேபிள்கள் பல சேதமடைந்துள்ளன.
இந்நிலைமையால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More News
இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 7 விமானங்கள் ரத்து : கொதித்து நிலையில் பயணிகள்
சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்.
குடாநாட்டில் அண்மையில் இரண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்ட பின்னரும் தொடரும் ஆபத்தான பயணங்கள்.
யாழ். நகரில் மோட்டார் சைக்கிளைத் திருடி தீக்கிரையாக்கிய நபரைத் தேடும் பொலிஸ்.
அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி
யாழ். பொலிஸ் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் புரிந்த இரண்டு பொலிஸார் கைது.
‘புலதுசி’ கடுகதி ரயில் மோதி இளைஞர் சாவு.
யாழ். நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை!
மாணவர்கள் புரிந்துகொள்ளவே இஸ்ரேல்-ஹமாஸ் பாடங்கள் : சிங்கப்பூரின் கல்வி அமைச்சர்.
அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி
சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி!
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு 14 புதிய கோயில்கள் கட்டும் ரிலையன்ஸ்!
தில்லி நெடுஞ்சாலையில் டிராக்டர் சங்கிலிப் போராட்டம்!
எமது அரசு, பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்த வந்தால் பொல்லால் அடியுங்க – அனுரகுமார திஸாநாயக்க
அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் மீட்பு!
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம்: அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிப்பதற்கு முடிவு!