கடன் தவணையை (குத்தகை) செலுத்த தவறிய ஸ்ரீலங்கன் விமானங்களை, இலங்கை விமான சேவை இழக்கும் நிலை
கடன் தவணையை (குத்தகை) செலுத்தாத காரணத்தினால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஒன்று அல்லது இரண்டு விமானங்கள் , சில தினங்களில் குத்தகை நிறுவனங்களால் எடுத்துச் செல்லப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி விமான சேவையை தொடர்வதா அல்லது மூடுவதா என்பதை ஊழியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சேவையை நடத்த விரும்பவில்லை என்றும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஊழியர்கள் தங்களது கடமைகளைச் செய்யாமல், வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுவதிலும் , சம்பளம் பெறுவதிலும் மாத்திரமே கரிசனையாக உள்ளனர் என்றார் , துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
More News
மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ : மாத்தளையில் நிறைவேற்றியது தீர்மானம்
கடல் இணைய கேபிள்களை உடைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : இணையத்தை இழக்குமா இலங்கை..?
இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 7 விமானங்கள் ரத்து : கொதி நிலையில் பயணிகள்
வெள்ளவத்தையில் ஹோட்டல் ஒன்றை நோக்கித் துப்பாக்கிச்சூடு!
எம்.பி. பதவியை துறந்தார் உத்திக.
எம்.பி. பதவியை துறந்தார் உத்திக.
ககன்யான் திட்டம்: விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்கள் – அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
‘இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு…
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 137 பேர் மீது வழக்கு!
இன்று மாநிலங்களவை தேர்தல் – மாற்றி வாக்களிக்கும் MLA’க்கள்? உச்சகட்ட பரபரப்பு