பளைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த டிப்பருக்கு நடந்த கதி.

A9 வீதி பளைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த டிப்பருக்கு நடந்த கதி.
ஏ9 வீதியில் வீதியின் பச்சிலைப்பள்ளி – பளைப் பகுதியில் டிப்பர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் குறித்த வாகனத்தின் பின் சில்லு காற்றுப் போனதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.விபத்தில் டிப்பர் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் சாரதியும் அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.