அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 இல் பதிவு.

சுற்றுலா அமைச்சின் கூற்றுப்படி, ஜனவரி 2020 முதல் ஒரு மாதத்தில் நாட்டிற்கு வந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் 218,350 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் உத்தேச சுற்றுலா வருமானம் 710 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்துள்ளார்.