மனிதனின் நுரையீரலில் இருந்து எடுக்கப்பட்ட கரப்பான் பூச்சி.

கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் குழு இந்த கரப்பான் பூச்சியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 08 மணி நேரம் ஆனது.
இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 இல் பதிவு.
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.