UNFPA பொன்விழா நினைவு முத்திரை.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) வெளியிடப்பட்ட பொன்விழாவின் விசேட நினைவு முத்திரையை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவிடம் வழங்கி வைத்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.