09 கிலோ தங்கத்துடன் பயணிகள் இருவர் கைது!

ஏராளமான தங்கத்துடன் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்
அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.