அந்தோனியார் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல்.

பலாலி அந்தோனியார்புரத்தில் அமைந்துள்ள வனத்து அந்தோனியார் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல் 21.09.2020 திங்கட்கிழமை அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
புனித வனத்து அந்தோனியார் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகளில் நடைபெறுவரும் இந்நாள்களில் இந்நிகழ்வு பங்குத்தந்தை அருட்திரு தேவராஜன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் நடைபெற்றுள்ளது.