கச்சா எண்ணெய் விலை குறைந்தது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வாரம் முழுவதும் 81 டாலருக்கும் கீழ் இருந்தது.
அதன்படி நேற்று (08) இதன் பெறுமதி 78.69 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் எண்ணெய் விலை 81 முதல் 78 டொலர்களுக்கு இடையில் நிலையான பெறுமதியில் நிலைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.