ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்து இரசித்த சுமந்திரன்!

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு – றோயல் மற்றும் தோமியன் கல்லூரிகளுக்கு இடையிலான் மாபெரும் கிரிக்கெட் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் பார்த்து இரசித்துள்ளார்.
அவருடன் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் சேர்ந்திருந்தனர்.