முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணியால் 255 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 32 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.