பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் யாழ். விஜயம்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டோர் (16) சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.
யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் வர்த்தக சமூகத்தினரை அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.