கோப் குழுவில் மேலும் மூவர் இராஜினாமா ! அதில் ஒரு மொட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவும் பொது அலுவல்கள் குழுவில் இருந்து (கோப்) இராஜினாமா செய்துள்ளார்.
இது தவிர, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷானகியன் ராசமாணிக்கம் ஆகியோரும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.