தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல; வியூகம்: கமல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் அல்ல, வியூகம்.
எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து சாதியம் தான் எனக்கு எதிரி. சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியாமன ஒன்று.
ஒரு தொகுதி, இரண்டு தொகுதி என இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பரப்புரை செய்ய முடியும். மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதனால் திமுகவுடன் கூட்டணி .
திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்து விட்டு இப்போது கூட்டணியா என்று கேட்கிறார்கள். நமது டிவி, நமது ரிமோட் அது இங்கு தான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நாம் உடைத்துக் கொள்ளலாம்.
டிவிக்கான மின்சாரம், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள் தான் நமக்கு முக்கியம் என்று பேசினார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் பலி.(Video)
மேலதிக செய்திகள்
எம்.பிக்கள் தெரிவில் வருகின்றது மாற்றம்!- வாக்களிப்பில் 160 : நியமனத்தில் 65
சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
சபாநாயகர் யாப்பா நடத்துவது மிக மோசமான குடும்ப ஆட்சி! – அநுரகுமார போட்டுத் தாக்கு.
யாழ். காரைநகரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் கைது!
மைத்திரியை உடன் கைது செய்ய வேண்டும்! – முஷாரப் எம்.பி. வலியுறுத்து.
மைத்திரியின் பரபரப்புக் கருத்து: சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு.
40 வீதமான தாதியர்கள் நாட்டைவிட்டு ஓட்டம்! – ஜனாதிபதி ரணில் கவலை.
மைத்திரி நாளை சி.ஐ.டிக்கு அழைப்பு! – ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் வெளிப்படுவார்களா?
இரு தேர்தலைகளையும் ஒரே நேரத்தில் நடத்துக! – செலவைக் குறைக்க அரசுக்கு சபாநாயகர் ஆலோசனை.
திருமணமானவர் என்பதை குறிக்க பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கடமை- நீதிபதி கருத்து!