ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்: மொட்டுக் கட்சிக்குள் எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ கூறுகின்ற போதிலும் அந்தக் கட்சிக்குள் அதிகமானவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் உடன்பாடில்லை என்று அறியமுடிகின்றது.
அதற்குக் காரணம் அடுத்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த பலர் தோல்வியடையப் போவது நிச்சயம். அப்படி தோல்வியடைந்தால் பலரது ‘பென்ஷன்’ கூட இல்லாமல்போகும். அவர்களது பென்ஷனையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாடாளுமன்ற ஆயுட் காலம் முடிவடைந்த பின்பே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதனால், அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துமாறு ஜனாதிபதிக்குத் தூது அனுப்பி வருகின்றார்கள் என்றும் தெரியவருகின்றது.
More News
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்: மொட்டுக் கட்சிக்குள் எதிர்ப்பு
காட்டு யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாபச் சாவு!
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்தான்! – ஜே.வி.பி. சொல்கின்றது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!
பெங்களூரு குண்டுவெடிப்பு.. காட்டிக் கொடுத்த ‘தொப்பி’
தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல; வியூகம்: கமல்
திருமணமானவர் என்பதை குறிக்க பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கடமை- நீதிபதி கருத்து!
இரு தேர்தலைகளையும் ஒரே நேரத்தில் நடத்துக! – செலவைக் குறைக்க அரசுக்கு சபாநாயகர் ஆலோசனை.
இரு தேர்தலைகளையும் ஒரே நேரத்தில் நடத்துக! – செலவைக் குறைக்க அரசுக்கு சபாநாயகர் ஆலோசனை.
மைத்திரி நாளை சி.ஐ.டிக்கு அழைப்பு! – ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் வெளிப்படுவார்களா?
40 வீதமான தாதியர்கள் நாட்டைவிட்டு ஓட்டம்! – ஜனாதிபதி ரணில் கவலை.