பிரதமர் சூட்டிய ‘சிவசக்தி’ பெயருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!
நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறக்கிய பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய சிவசக்தி என்ற பெயரை, சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.
சந்திரயான்-3-ன் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட்டில் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அப்போது இஸ்ரோவுக்கு சென்ற பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை வெகுவாகப் பாராட்டி இருந்தார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.
அத்துடன் நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு சிவசக்தி எனவும் பிரதமர் பெயர் சூட்டினார். இந்த நிலையில், கோள்களுக்கு பெயர் சூட்டும் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு, சிவசக்தி என்ற பெயரை தற்போது அங்கீகரித்துள்ளது.
பிரதமர் மோடி சூட்டிய சிவசக்தி என்ற பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம் அளித்துள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் பலி.(Video)
மேலதிக செய்திகள்
வடக்கில் 70 வீதமான வன்புணர்வுகள் சிறுமிகளின் சம்மதத்துடனே என்று பொலிஸார் அதிர்ச்சித் தகவல்.
உரிய சிகிச்சை வழங்காமையால் 5 வயது சிறுவன் பரிதாப மரணம்!
யாழில் வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு!
வெகுவிரைவில் சிறை செல்வார் மைத்திரி! – இப்படிக் கூறுகின்றார் கம்மன்பில.
தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் இழுத்து திருச்செல்வம் சாதனை!
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் அறிவிப்பு?
கடலில் மூழ்கிப் பாடசாலை மாணவி பரிதாபச் சாவு!
அரசியல் கூட்டணியா? மே மாதத்துக்கு பின் வாருங்கள்! – எதிர்க்கட்சிகளிடம் சந்திரிகா அறிவுறுத்து.
நோ லிமிட் தீ கட்டுப்படுத்தப்பட்டது… நடந்தது என்ன என்பது பற்றிய விரிவான விசாரணை!