கூரகல விகாரை கருத்து தொடர்பில் ஞானசார தேரருக்கு 4 வருட சிறைத்தண்டனை!
கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடுங்காவல் தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தீர்ப்பளித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கில், இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல விகாரை தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்க காரணமானது என்பது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வவுனியாவில் இளம் யுவதி சடலமாக மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.
அமலாக்கத்துறை வழக்கு : செந்தில் பாலாஜி புதிய மனு
ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி மரணம்
தெலங்கானா: பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து!
அரவிந்த் கெஜ்ரிவாலை ED காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
நீர்கொழும்பு மசாஜ் நிலைய ஊழியர்களில் HIV தொற்று கண்டறியப்பட்ட இருவரில் , 15 வயது சிறுமியும் ஒருவர்!