அரச குறுந் திரைப்பட போட்டி – 2020

“சம்பிரசாத” அரச குறுந் திரைப்பட போட்டி – 2020
இலங்கை குறுந் திரைப்பட படைப்பாளிகளிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வயது வித்தியாசம் இல்லை
ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
இறுதித் திகதி : 2020-10-30
விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களுக்காக
www.culturaldept.gov.lk
என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்கவும்.
தொடர்புகளுக்கு
மானெல் : 011-2872035
தனுஸ்க : 011-2872036
தமிழில் தொடர்புகளுக்கு
சண்முகராஜா : 077-2408836
இலக்கத்திற்கு அழைத்து விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.
வெற்றியாளர்களுக்கு வெகுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படும்
பரிசு மற்றும் விருதுகள் தொடர்பாக இணையத்தளத்தில் பார்வையிடவும்.
ஏற்பாட்டாளர்கள்
அரச சினிமா ஆலோசனை குழு
இலங்கை கலைக் கழகம்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
“சம்பிரசாத” அரச குறுந் திரைப்பட விழா – போட்டி நிபந்தனைகள்
1. இந்த போட்டிக்காக வயது வித்தியாசம் இல்லை
2. காலம் அதி கூடியது 15 நிமிடங்களுக்கும் குறைந்தது 05 நிமிடங்களுக்கும் உட்பட்டதாக இருத்தல்
3. தரம் D.V.D. (Data File) மூலம் சமர்ப்பிக்க வேண்டும். (1280*720 resolution அல்லது அதற்கு கூடுதலாக)
4. விண்ணப்பப்படிவங்கம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
விசேட பணப்பரிசில்கள்
1. சிறந்த குறுந் திரைப்படம்
- 1வது பரிசு – ரூபா. 150,000.00
- 2வது பரிசு – ரூபா. 100,000.00
- 3வது – ரூபா. 75,000.00
2. விசேட விருதுகள்
- சிறந்த திரைப்பிரதி – ரூபா. 25,000.00
- சிறந்த நடிகர் – ரூபா. 25,000.00
- சிறந்த நடிகை – ரூபா. 25,000.00
- சிறந்த ஒளிப்பதிவு – ரூபா. 25,000.00
- சிறந்த படத் தொகுப்பு – ரூபா. 25,000.00
உங்கள் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதி
பரிசளிப்பு 2020 டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும் என்பதை கருத்திற் கொள்ளவும்.
விண்ணப்பக் கடிதவுறையின் இடது பக்க மேல் மூலையில் ” (“சம்பிரசாத” அரச குறுந் திரைப்பட போட்டி – 2020)” என குறிப்பிட்டு குறும்படத்துடன் இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவும்.
கலாசார அலுவல்கள் திணைக்களம் |