அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டிகள் 2020
புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சினால் அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
? சிறுகதை
? பாடல் இயற்றல்
? குறுநாடகம்
? செய்யுள் ஆக்கம்
? சிறுவர் படைப்பாக்கம்
? சித்திரம் வரைதல்
மொழி மூலம்: சிங்களம் / தமிழ்
மேலதிக விபரங்களை உங்களது நிறுவனத் தலைவர் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 30/10/2020
ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி;
செயலாளர்,
புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சு,
செத்சிரிபாய
8ஆவது மாடி,
பத்தரமுல்ல