லிட்ரோ காஸின் புதிய விலை திருத்தம் இதோ!

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த சிலிண்டரின் விலை 4115 ரூபாயாக குறைந்துள்ளது.
5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.55 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.1652.
2.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.23 குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 772 ரூபாய்.