இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.