ஜனாதிபதி வேட்பாளராக வேலன் சுவாமியை முன்னிறுத்த வேண்டும் – சீ.வி. விக்னேஸ்வரன்

ஜனாதிபதியை நம்ப முடியாது எனவும் ஜனாதிபதி தமிழ் மக்களுக்காக எதையும் செய்ய மாட்டார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ் மொழி பேசும் சிவில் செயற்பாட்டாளரான வேலன் சுவாமியை வடக்கிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.