இலங்கையில் கையடக்க தொலைபேசி விலைகள் குறைப்பு.

கையடக்க தொலைபேசி விலை வீழ்ச்சி டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கையில் கையடக்க தொலைபேசி விலைகள் 18 தொடக்கம் 20 வீதம் வரை குறைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் திரு.சமித் செனரத் இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.