ரணிலுக்கு, ரெடியாகிறது டிரானின் கைத்தொலைபேசி சின்னம்

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் கட்சி சில அவசர திருத்தங்களைச் செய்துள்ளது.
இதன்படி, பொலிட்பீரோவிற்கு பல புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டிரான் அலஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.