அஷ்ரப் அவர்களது நினைவுப் பேருரை சுமந்திரனால் சம்மாந்துறையில் …

சுமந்திரன் கிழக்கிலங்கையில் பேசவிருக்கிறார்.
நாளை மறைந்த முஸ்லிம் இனத் தலைவர் அஷ்ரப் அவர்களது நினைவுப் பேருரை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் 27ம் திகதி (இன்று) காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகவிருக்கிறது.
எம். ஏ. சுமந்திரன் இந்த நிகழ்வில் ‘அரசியல், சட்டம், மற்றும் கலைத் துறைகளில் அஷ்ரப் அவர்களது பங்களிப்பு’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.