மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு !
மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலதிக செய்திகள்
26 இலட்சம் பண மோசடி காரணமாக கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு சீல்!
மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டம் “ஆபரேஷன் மெனாய் பாலம்” தயாராகிறது
மத்தளை விமான நிலையம் , இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு…
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் – சந்தேக நபர்களின் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் இதோ!
சன்னஸ்கலவை கைது செய்தமைக்கு பொலிஸார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை.
மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த 20 வயதுடைய இளைஞர் கைது.
காசாவின் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.