கிளிநொச்சியில் மற்றுமொரு புதைகுழி கண்டுபிடிப்பு .

கிளிநொச்சி பளை முகமாலை பகுதியில் மற்றுமொரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் , குறித்த பிரதேசத்தை பாதுகாப்பான வலயமாக அடையாளப்படுத்தி அப்பகுதிக்கு பூரண பாதுகாப்பை வழங்குமாறு கிளிநொச்சி நீதவான் ஸ்மித் ஜெமில் பளை பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.