2007க்கு முன் பிறந்தவர்கள் பெயர்கள் , வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?

வாக்காளர் பட்டியல் பதிவு விவரங்கள் தொடர்பான சிறப்பு அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்தவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என உடனடியாக கிராம அலுவலரிடம் விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பின்வரும் இணையதளத்திற்குச் சென்று உங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா எனப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது