தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1700 வரை அதிகரிக்கப்படும் – ரணில்.
தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இன்று (01) காலை நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கீழே..