உயர்தரப் பரீட்சை தேர்வு முடிவுகள் வெளியாகும் திகதி இதோ!

பரீட்சை திணைக்களத்தின் தகவல்களின்படி, க. பொ. த உயர்தரப் பரீட்சை – 2023 தேர்வு முடிவுகள் மே இறுதி வாரத்தில் வெளியிடப்படும்.
281,445 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட 346,976 விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு பரீட்சைக்குத் தோற்றியதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.