மொட்டு மற்றும் ஐ.தே.க.வுக்கு மோடி அழைப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்திய தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொண்டு தேர்தல் கண்காணிப்பாளர்களாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்திய தேர்தல் நடைமுறைகள் பற்றிய புரிதலை வழங்குவதற்காக இந்திய ஆளும் கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகையில் 10 நாடுகளில் உள்ள 18 பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக செய்திகள்

படுமோசமான ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் சார் அரசை நிறுவுவோம்! – நோர்வே தூதுவரிடம் சஜித் திட்டவட்டம் .

அநுரகுமாரவையும் நேரில் சந்தித்த நோர்வே தூதுவர்!

‘மேதகு’ பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் 28 வயதில் காலமானார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.

கென்யாவில் தொடர் மழையால் கடந்த 2 மாதங்களில் 181 பேர் பலி.

சீனாவில் மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் வாகனங்கள் சரிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.

பாம்பு கடித்த இளைஞரை கங்கை நதியில் கட்டி தொங்கவிடப்பட்ட அவலம்

கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்; வெடித்த கலவரம்

திடீரென கோடீஸ்வரரான மன்னார் தொழிலதிபரின் 10 கோடி சொத்து பறிமுதல்….போதைப்பொருள் வியாபாரி என போலீசார் சந்தேகம்!

கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்; வெடித்த கலவரம்

திடீரென கோடீஸ்வரரான மன்னார் தொழிலதிபரின் 10 கோடி சொத்து பறிமுதல்….போதைப்பொருள் வியாபாரி என போலீசார் சந்தேகம்!

லாப்ஸ் கேஸ் விலையையும் குறைப்பு!

Leave A Reply

Your email address will not be published.