உயிர் தப்பிய Onmax DT பிரமிட் மோசடி குழு
சட்டவிரோத பிரமிட் திட்ட நிறுவனத்தை நிறுவி மக்களை
பலகோடி பணத்தை மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள Onmax DT நிறுவன இயக்குனர்கள் குழுவிற்கும், மோசடியில் சிக்கிய நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட சூடான சூழ்நிலையை போலீஸ் தலையிட்டு கட்டுப்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த மோசடியில் சிக்கிய ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்தனர்.
இதன் காரணமாக பணிப்பாளர்களும் , சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வர முடியாமல் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக நீதிமன்றத்திலேயே தவித்தனர். பின்னர் போலீஸ் பாதுகாத்து வெளியேற்றினர்.
மேலதிக செய்திகள்
அநுரகுமாரவையும் நேரில் சந்தித்த நோர்வே தூதுவர்!
‘மேதகு’ பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் 28 வயதில் காலமானார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.
கென்யாவில் தொடர் மழையால் கடந்த 2 மாதங்களில் 181 பேர் பலி.
சீனாவில் மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் வாகனங்கள் சரிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.
பாம்பு கடித்த இளைஞரை கங்கை நதியில் கட்டி தொங்கவிடப்பட்ட அவலம்
கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்; வெடித்த கலவரம்
கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்; வெடித்த கலவரம்