பிக்பாக்கெட் அடித்த பெண் கான்ஸ்டபிள் சிசிடிவியால் சிக்கினார்
கண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரின் பணப்பையை திருடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகரின் பிரதான பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இது தொடர்பான திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கண்டி தலைமையக காவல்துறையின் குற்றப் பிரிவினரால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி குறித்த பணப்பையின் உரிமையாளர் அந்த ஆடை விற்பனை நிலையத்திற்கு சென்றுள்ளார்.
கைப்பையை ஓரமாக வைத்துவிட்டு ஒரு ஆடையை பார்த்துவிட்டு மீண்டும் அதனை எடுத்த போது பணப்பையை காணவில்லை என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சம்பந்தப்பட்ட ஆடை விற்பனை மையத்தின் கண்காணிப்பு கேமரா அமைப்பு கண்காணிக்கப்பட்ட போது , பெண் ஒருவர் கைப்பையை திறந்து பணப்பையை திருடிச் செல்வதை அவதானித்ததாக கூறப்படுகிறது.
இதன்படி, குற்றப் பிரிவினரின் நீண்ட விசாரணையின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பொக்காவல பொலிஸில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக செய்திகள்
மொட்டை கைவிட்டு.. ஜனாதிபதியுடன் இணைந்த லொஹான்.
போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை.
தோட்டத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஜனாதிபதி தொழிலாளர்களோடு …..
அரபு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு.
ரணில் – பஸில் இன்றும் சந்திப்பு!
சு.க. ஆட்சி விரைவில் மலரும்! – மைத்திரி இப்படி நம்பிக்கை.
பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி.
இந்தோனேஷியாவின் தொடர்ந்து பெய்யும் கனமழையால் 14 பேர் உயிரிழந்தனர்.
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு.
காஷ்மீரில் விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது
2022ம் ஆண்டுக்கான GCE (O/L) மறு ஆய்வு : 2023ம் ஆண்டுக்கான GCE (O/L) தேர்வு தகவல்
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்ப முயன்றவர் விமான நிலையத்தில் கைது.
யாழ்பாண மாடறுப்பு நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார்.
மர்மமான முறையில் இறந்த ஜெயக்குமார்; சிக்கிய 2வது கடிதம் – பரபரப்பு தகவல்!