புடின் ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றார்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் மேலும் இருக்கும், அவர் 2000மாவது ஆண்டு அவர் முதல் முறையாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.