மட்டக்களப்பு – வாழைச்சேனையில் அரசை ஆதரித்து ஆர்ப்பட்டம்

இன்று வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் அரசை ஆதரித்து ஹர்த்தாலுக்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.