மோடியை வெற்றி பெற வைத்த அமெரிக்க நிறுவனம், ரணிலை வெற்றி பெற வைக்க களத்தில் ….

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக அமெரிக்கக் குழு ஒன்று இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளது
அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த நிறுவனம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் திட்டத்தை முழுமையாக நிர்வகித்த நிறுவனம் ஆகும்.
நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏற்கனவே அரசாங்கத்தின் அமைச்சர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சில அரச நிறுவனங்களின் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.