மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சில நாள்களுக்கு முன்பாக நாட்டின் தலைநகரில் 150-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புராரி மருத்துவமனை மற்றும் சஞ்சய் காந்தி மருத்துவமனை நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் எம்.கே.மீனா, “புராரி மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உள்ளூர் காவல்துறை, வெடிகுண்டு சோதனை பிரிவு மற்றும் மோப்ப நாய்கள் அந்த இடத்துக்கு விரைந்துள்ளன. மருத்துவமனையை சோதனையிட்டு வருகிறோம். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் காந்தி மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலதிக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க முடிவு.

தமிழக வெற்றிக் கழகம் – வெளியானது கட்சி நிர்வாகிகள் பட்டியல்!

போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை: பாதிக்கப்பட்ட பெண்ணையே மணந்ததால் நிவாரணம்

“பாஜக மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார்” – பாஜக மீது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

GCE (O/L) ஆங்கில வினாத்தாளை WhatsApp செய்த ஆசிரியர் கைது!

இலங்கை தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு – தண்ணீர் பீரங்கிகளுக்கு அழைப்பு!

மத்திய மாகாண வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் நாளை சுகயீனமாகிறார்கள்!

குவைத்திலிருந்து ஹட்டன் மக்கள் வங்கிக்கு 2 வருடங்களாக அனுப்பிய 13 இலட்சம் மாயம் : பகவந்தலாவ பெண் தற்கொலை முயற்சி!

டயானாவின் திருமணமும் பொய்.. டயானா , தனது கணவர் என சொல்லும் சேனகவின் மனைவி உக்ரைன் நாட்டுப் பெண்.

கெஹலியவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டுகள்..

ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லவிருக்கும் பாரிஸ் தமிழன்.

மாகாண கூட்டு வாக்கெடுப்பில் SJBக்கு மாபெரும் வெற்றி! 97 இல் 89 !

பயங்கரவாதத் தலைவரான ராமன் சின்னப்பாவை கைது செய்ய நீதிமன்றம் திறந்த வாரண்ட்.

Leave A Reply

Your email address will not be published.