மதுபான உரிமங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பெருமளவிலான SJB பாராளுமன்ற உறுப்பினர்களும்…
மதுபான அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தண்டிக்கப்படுமாயின் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் மிஞ்சியிருப்பார்கள் என்பதை எதிர்க்கட்சித் தலைவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கருத்துப்படி, நண்பர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை.
மக்கள் தொகைக்கு ஏற்ப 2008ல் மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டன, ஆனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை மீண்டும் கணக்கிட வேண்டும்.
சட்டவிரோத மதுபானங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய கணக்கீட்டின்படி மதுபானங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
சூரிய வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா எல்-1… புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு – காரணம் இதுதான்!
இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேவை; போட்டி போட்ட மணமகன்கள் – அதிரவைத்த பின்னணி!
ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி
ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாதாம்! – நவீன் கூறுகின்றார்.
வவுனியாவில் சிறுமி கூட்டு வன்புணர்வு: விடுதி முகாமையாளர் கைது!
சிங்கப்பூரின் ஒரு அரசியல் அத்தியாயம் லீ குடும்பத்திலிருந்து முடிகிறது!
உயிரிழந்த மக்களை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாத பரப்புரை : படையினர் உஷார் நிலையில்.
அரசியல் பலத்துடன் உண்டியல் மோசடியை நடத்தி மக்களை ஏமாற்றிய மொட்டு மாவட்ட அமைப்பாளர் கைது