ரஷ்ய போர்முனையில் 16 இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் ஓய்வுபெற்ற 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த மனித கடத்தலில் தொடர்புடைய பல கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த மக்களில் ஒரு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் ஒரு சார்ஜென்ட் மேஜரும் அடங்கவர்.
தற்போது, ரஷ்யா – உக்ரைன் போரில் 64 இலங்கையர்கள் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மனித கடத்தல் தொடர்பான தகவல்களை 0112441146 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்க முடியும்.
மேலதிக செய்திகள்
சூரிய வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா எல்-1… புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு – காரணம் இதுதான்!
இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேவை; போட்டி போட்ட மணமகன்கள் – அதிரவைத்த பின்னணி!
ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி
ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாதாம்! – நவீன் கூறுகின்றார்.
வவுனியாவில் சிறுமி கூட்டு வன்புணர்வு: விடுதி முகாமையாளர் கைது!
சிங்கப்பூரின் ஒரு அரசியல் அத்தியாயம் லீ குடும்பத்திலிருந்து முடிகிறது!
உயிரிழந்த மக்களை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாத பரப்புரை : படையினர் உஷார் நிலையில்.
அரசியல் பலத்துடன் உண்டியல் மோசடியை நடத்தி மக்களை ஏமாற்றிய மொட்டு மாவட்ட அமைப்பாளர் கைது
அரசியல் பலத்துடன் உண்டியல் மோசடியை நடத்தி மக்களை ஏமாற்றிய மொட்டு மாவட்ட அமைப்பாளர் கைது
மதுபான உரிமங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பெருமளவிலான SJB பாராளுமன்ற உறுப்பினர்களும்…