நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனும் வதந்தியால் , பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி
இந்த வாரத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பரப்பப்பட்ட பொய்ப் பிரசாரத்தினால் பங்குச் சந்தை நூற்றி இருபத்தைந்து அலகுகளால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தில் பணம் ஒதுக்கப்பட்ட ஒரே தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் எனவும், இருந்த போதிலும் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
மேலதிக செய்திகள்
சூரிய வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா எல்-1… புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு – காரணம் இதுதான்!
இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேவை; போட்டி போட்ட மணமகன்கள் – அதிரவைத்த பின்னணி!
ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி
ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாதாம்! – நவீன் கூறுகின்றார்.
வவுனியாவில் சிறுமி கூட்டு வன்புணர்வு: விடுதி முகாமையாளர் கைது!
சிங்கப்பூரின் ஒரு அரசியல் அத்தியாயம் லீ குடும்பத்திலிருந்து முடிகிறது!
உயிரிழந்த மக்களை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாத பரப்புரை : படையினர் உஷார் நிலையில்.
அரசியல் பலத்துடன் உண்டியல் மோசடியை நடத்தி மக்களை ஏமாற்றிய மொட்டு மாவட்ட அமைப்பாளர் கைது
அரசியல் பலத்துடன் உண்டியல் மோசடியை நடத்தி மக்களை ஏமாற்றிய மொட்டு மாவட்ட அமைப்பாளர் கைது
மதுபான உரிமங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பெருமளவிலான SJB பாராளுமன்ற உறுப்பினர்களும்…
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கைது..
ரஷ்ய போர்முனையில் 16 இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்