மும்பை ராட்சத பேனர் விபத்து – விளம்பர நிறுவன உரிமையாளர் கைது
மும்பையில் ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் விளம்பர நிறுவன உரிமையாளர் பவேஷ் பிஹிண்டேவை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் இரு தினங்களுக்கு முன் சூறாவளி காற்று வீசிய போது சேதா நகர் என்ற இடத்தில் 250 டன் எடை கொண்ட உடைய ராட்சத விளம்பரப் பலகை, திடீரென சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தை அடுத்து தலைமறைவாக இருந்த விளம்பர நிறுவன உரிமையாளர் பவேஷ் பிஹிண்டே என்பவரை ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், விளம்பர பலகை வைப்பதற்கு, மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்த வழக்கு விசாரணை, மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்! (Video)
10 ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் நாளை இந்தோனேசியா பயணம்!
அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்! – ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை.
நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து தமிழர்களை மேலும் புண்படுத்தாதீர்! – அரசிடம் மைத்திரி வேண்டுகோள்.
O/L பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.
பிள்ளைகள் வெளிநாட்டில்! மன விரக்தியடைந்த தந்தை உயிர்மாய்ப்பு!! – யாழில் சோகம்.
இலங்கை, இந்திய மீனவர்கள் 17 பேர் சிறப்பிடிப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அமைதியான பிரார்த்தனைக்கு ஆறு. திருமுருகன் வேண்டுதல்!
விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு அனுப்பப்படும்! – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.
கட்டுநாயக்க ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தேன் – பிரசன்ன ரணவீர.
மினுவாங்கொடையில் உள்ள ஒரேயொரு தமிழ் மொழி கல்லூரி மாணவர்களுக்கு புவியியல் 1ம் தாள் வழங்கப்படவில்லை.
இராணுவத்தை பாதிக்கு மேல் குறைக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு சபையும் தயார்!
ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம் – கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மீது வழக்குப் பதிவு
கோவாக்சின் போட்டவர்களுக்கும் இந்த நிலை தான் – பகீர் ஆய்வு முடிவுகள்!