மக்கள் காணாமல் ஆக்கப்பட்டமையை ஏற்றுக்கொண்டு அதற்கான பொதுமன்னிப்பை இலங்கை அரசு கோர வேண்டும்! – ஐ.நா. வலியுறுத்து.
“வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கான பொறுப்புக்கூறல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை அரசு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் காணாமல் ஆக்கப்படலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான பொதுமன்னிப்பையும் கோர வேண்டும்.”
இவ்வாறு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் சுருக்க விவரம் வருமாறு:- (PDF இணைப்பு)
unofficial-summary-report-accountability-enforced-disappearances-sri-lanka-tamil