மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைந்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க SJBயில் இணைந்துள்ளார்.

SJB தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை சந்தித்து அவர் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றார்.

அதன்பின், கட்சியின் ரணவிரு படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.