ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் இஸ்ரேல் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால், இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கற்பனைக்கு அப்பாற்பட்டு பதிலடி கொடுப்போம் என்று ஈரானின் உச்ச தலைவர் கூறுகிறார் – நெதன்யாகு அதை செய்துள்ளார்.